வழங்கப்படும் சேவைகள்

Services Offered

 

 

புறநோயாளிகள் பார்வை நேரம்
Outpatient Clinic Timings

 

நாள்
Day
நேரம் / Timings

திங்கள் முதல் சனி வரை
Monday to Saturday


9 AM till 1 PM

ஞாயிறு
Sunday

விடுமுறை

Holiday

 

 

உள்நோயாளி சேவைகள்
In-patient Care

 

ஆண்டு முழுவதும் 24*7 மணி நேர சேவை.
Inpatient Care Facility is available 24*7 out through the year.

 

 

ஆய்வுக்கூடம்
Laboratory

 

பல்வேறு பிரிவுகளில் இட அமைப்பு விபரம்
Location of the various sections

 

தளம்
Floor
அறையின் எண்
Room Number
படுக்கை தொகுதி / பகுதி
Ward / OP

தரைத்தளம்
Ground Floor

அறை எண் G058 எதிரில்
Opposite to Room No.G058

மத்திய சேகரிப்பு மையம்
Central Collection Centre






இரண்டாம் தளம்
2nd Floor

2026 - 2032

உயிர்வேதியியல் ஆய்வகம்
Biochemistry Lab


2033 - 2043

நோய்க்குறியியல் ஆய்வகம்
Pathology Lab


2015 -2024

நுண்ணுயிரியல் ஆய்வகம்
Microbiology Lab

 

ஆய்வுக்கூட சேவைகள் நேரம்
Laboratory Services Timings

 

நாள்
Day
நேரம் / Timings
அறையின் எண்
Room no
திங்கள் முதல் சனி வரை
Monday to Saturday

9 AM
till
1 PM

தரைத்தளம் - G054 கண்ணாடி பிரிவு எதிரில்
Ground Floor - Glass Wing Opposite to G054

ஞாயிறு

Sunday
விடுமுறை

Holiday

 

ஆய்வுக்கூட வசதிகளுக்கான கட்டணம்
Fees for Lab Services

 

உயிர்வேதியியல் ஆய்வகம்
Biochemistry Lab



கட்டணம் ஏதுமில்லை
Free of cost

மருத்துவ நோய்க்குறியியல் ஆய்வுக்கூடம்
Clinical Pathology Lab

நுண்திசு நோய் கூறுஇயல் ஆய்வுக்கூடம்
Histopathology Lab

நுண்ணுயிரியல் ஆய்வுக்கூடம்
Microbiology Lab

 

 

பகுத்தாய்வு சேவைகள்
Diagnostic Services

 

காந்த அதிர்வு அலை வரைவு (எம்.ஆர்.ஐ) எடுக்கும் நேரம்
MRI Timings

 

நாள்
Day
நேரம் / Timings
அறையின் எண்
Room No
திங்கள் முதல் சனி வரை

Monday to Saturday

8 AM till 8 PM

G064 (தரைத்தளம்) (Ground Floor)

ஞாயிறு
Sunday

விடுமுறை

Holiday

 

அல்ட்ராசவுண்ட் எடுக்கும் நேரம்
UltraSound (USG) Timings

 

நாள்
Day
நேரம் / Timings
அறையின் எண்
Room No
திங்கள் முதல் சனி வரை

Monday to Saturday

9 AM till 3 PM
G074
(தரைத்தளம்) (Ground Floor)

ஞாயிறு
Sunday

விடுமுறை

Holiday

 

எக்ஸ்ரே கதிர் புகைபடம் & சி.டி ஸ்கேன் எடுக்கும் நேரம்
Digital X Ray & CT Scan Timings

 

நாள்
Day
நேரம்
Timing
அறையின் எண்
Room No
திங்கள் முதல் ஞாயிறு வரை

Monday to Sunday

24 * 7

G054 / G057
(தரைத்தளம்)
(Ground Floor)

 

 

பகுப்பாய்வு சேவைகள் கட்டண விபரம்
Cost for Diagnostic Services

 

எக்ஸ்ரே கதிர்
Digital X Ray

ரூ.50
Rs.50

அல்ட்ராசவுண்ட்
USG

கட்டணம் ஏதுமில்லை
Free of cost

சி.டி ஸ்கேன்
CT Scan

Rs.500
Contrast CT scan– Rs. 800

காந்த அதிர்வு அலை வரைவு
MRI Scan

Rs.2500
Contrast MRI– Rs. 4000