தகவல் அறியும் உரிமைச் சட்டம்

Right to Information

 

 

 

தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் தகவல் சட்டம் 2005 உரிமை சட்டத்தின் கீழ் மேல்முறையீட்டு ஆணையர், பி.ஐ.ஓ மற்றும் ஏ.பி.ஐ.ஓ என பரிந்துரைக்கப்பட்டாவர்கள் விபரம் :

The following officers are nominated as Appellate Authority, PIO and PIO under Right to Information Act 2005 in respect of the Tamil Nadu Government Multi Super Speciality Hospital.

 

 

மேல்முறையீட்டு ஆணையர்
Appellate Authority

 

நிர்வாக துறை அதிகாரி,
தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை,
அண்ணா சாலை, சென்னை – 2

Administrative Officer,
Tamil Nadu Government Multi Super Speciality Hospital,
Anna Salai, Chennai – 2

 

 

தகவல்களை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் அதிகாரி
Public Information Officer (PIO)

 

இளநிலை நிர்வாக துறை அதிகாரி
தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை
அண்ணா சாலை, சென்னை – 2

Junior Administrative Officer
Tamil nadu Government Multi Super Speciality Hospital
Anna Salai, Chennai – 2

 

 

இணையதள முகவரி / Web address- : http://rti.gov.in/