மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் / பொதுமக்களுக்கான விதிமுறைகள்

Guidelines for Patients / Vistors



 

  • தயவுகூர்ந்து மருத்துவமனைக்குள் கூட்டம் கூடாதீர்கள். மற்ற நோயாளிகளுக்கு நீங்கள் இடையூறாக அமையக்கூடும்.
    Do not over crowd in the hospital premises.You might be an inconvenience to other patients.

  • மருத்துவமனையை சுகாதாரமாக வைத்துக்கொள்வது நமது கடமை.
    It is everyone's duty is to keep the Hospital Premises Clean.

  • பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டுவரக்கூடது.
    Do not bring Plastic bags inside the Hospital.

  • தடைசெய்யப்பட்ட துறைகள் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகளுக்குள் நுழைவது தவறு.
    Do not enter the restricted Departments and Opertaion theatres.

  • நோயாளிகளை பார்வையிடுவோர் மருத்துவமனையை அசுத்தம் செய்யலாகாது . .
    Maintain Cleanliness while visiting the Patient.

  • மருத்துவமனை வளாகத்தில் சத்தமாகப் பேசுவதை தவிர்க்க வேண்டும் .
    Do not make noise while visiting the patient in the Hospital, it creates nuisance to other patients.

  • மருத்துவமனை பொதுசொத்தாகும். மருத்துவமனை வளாகத்தை சுகாதரமாக பேண உதவிட வேண்டும்
    Hospital is an public asset.Help to keep the hospital premises clean.

  • லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றமாகும்.
    Bribary is an offence.

  • புகைப்பிடிப்பது மருத்துவமனைக்குள் தடை செய்யப்பட்டுள்ளது.
    Smoking is prohibited inside the hospital premises.